DAILY CURRENT AFFAIRS CLASS TEST JUNE – 19

1. SHe-Box 2.0 தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  1. இது புகார்களைப் பதிவு செய்வதற்கான ஒரு ஒற்றைச் சாளர‘ (single-window) தளத்தை வழங்குகிறது.
  2. இது பெண்கள் தங்கள் புகார்களின் நிலையை அறிய உதவுகிறது.
  3. இது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே கிடைக்கிறது.
 
 
 
 

2. PMAY-U 2.0 தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?

 
 
 
 

3. NSC தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?

 
 
 
 

4. வட்டி மானியத் திட்டம் (ISS) தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:

  1. இது 4% வட்டி மானியத்தை வழங்குகிறது.
  2. இது ₹25 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்குப் பொருந்தும்.
  3. ₹35 லட்சம் வரை மதிப்புள்ள வீடுகள் இதற்குத் தகுதியானவை.
 
 
 
 

5. சமீபத்தில், டாக்டர் சைபால் சட்டோபாத்யாய் பின்வருவனவற்றுள் எதற்கு நியமிக்கப்பட்டார்?

 
 
 
 

6. WT-MARUT தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இது காற்றாலை மின்உற்பத்தி இயந்திரங்களுக்கான விநியோகச் சங்கிலியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் முதல் டிஜிட்டல் தளமாகும்.
  2. இது உலக காற்றாலை தின மாநாடு 2026′-ன் போது மின்சார அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. 
 
 
 
 

7. த்ரிஷ்ணா திட்டம் தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இது இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகும்.
  2. இத்திட்டம் உலகளாவிய நீர் மற்றும் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  3. இந்தச் செயற்கைக்கோள் சூரிய-ஒத்திசைவுப் பாதையில் இயங்கும் மற்றும் இதன் பணி ஆயுட்காலம் சுமார் ஐந்து ஆண்டுகளாக இருக்கும். 
 
 
 
 

8. ஸ்மார்ட் விதை பூச்சு தொழில்நுட்பம்தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இது விதை தரம் மற்றும் பயிர் வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, உயிரி-பாலிமர் அடிப்படையிலான ஒரு கண்டுபிடிப்பாகும்.
  2. இது பயிர்கள் உயிரியல் மற்றும் உயிரற்ற காரணிகளால் ஏற்படும் அழுத்தங்களைத் தாங்கிக்கொள்ள உதவுகிறது.
  3. இது இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் உள்ள இந்திய எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிறுவனத்தால்உருவாக்கப்பட்டுள்ளது. 
 
 
 
 

9. கூற்று 1 : கதிர் அரிவாள் ரத்தசோகை நோய் குறித்த விழிப்புணர்வை 

ஏற்படுத்த, ஆண்டுதோறும் ஜூன் 18 அன்று உலக அரிவாள் செல் 

நோய் தினம்கடைபிடிக்கப்படுகிறது.

கூற்று 2 : இந்நாளுக்கான அதிகாரப்பூர்வ கருப்பொருள் Closing the Survival 

Gap: Equity in Sickle Cell Disease என்பதாகும். 

 
 
 
 

10. தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  1. இத்திட்டம் 2023 செப்டம்பர் 15 அன்று மதுரையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
  2. இத்திட்டம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவை வழங்குகிறது.
  3. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காலை உணவில் 15 வகையான உணவுப் பொருட்கள் அடங்கும்.